E-GOVERNANCE

விண்ணப்பம் பரீசலிக்கப்படும் முறை



1.விண்ணப்பதாரர் அனைத்து விவரங்களையும் விண்ணப்பத்தில் பூர்த்தி செய்ய வேண்டும்
2.பூர்த்தி செய்த பிறகு விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்
3.சமர்ப்பிக்கப் பட்ட விண்ணப்பம் சரிபார்க்கப்படும்
4.பின்பு சரிபார்க்கப்பட்ட விண்ணப்பம் சரியான கிராம நிர்வாக அலுவலருக்கு அனுப்பி வைக்கப்படும்
5.கிராம நிர்வாக அலுவலர் விண்ணப்பத்தை சரி பார்த்த பின்பு அவருடைய கருத்துகளை பதிவு செய்வார்.பின்னர் சரியான வருவாய் உதவி ஆய்வாளருக்கு விண்ணப்பத்தை அனுப்பி வைப்பார்
6.விண்ணப்பத்தில் ஏதேனும் பிழைகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலர் தன்னுடய உதவியாளர் தலையாரியின் உதவியுடன் விண்ணப்பதாரர் முகவரிக்குச் சென்று சரிபார்த்துக் கொள்வார்.
7.வருவாய் உதவி ஆய்வாளர் விண்ணப்பத்தை சரி பார்த்த பின்பு அவருடைய கருத்துகளை பதிவு செய்வார்.பின்னர் சரியான துணை வட்டாட்சியருக்கு விண்ணப்பத்தை அனுப்பி வைப்பார்
8.விண்ணப்பத்தில் ஏதேனும் பிழைகள் இருந்தால் வருவாய் உதவி ஆய்வாளர் தன்னுடய உதவியாளரின் உதவியுடன் விண்ணப்பத்தை சரிபார்த்துக் கொள்வார்
9.துணை வட்டாட்சியர் விண்ணப்பத்தை சரி பார்த்த பின்பு அவருடைய கருத்துகளை பதிவு செய்வார்.பின்னர் சரியான வட்டாட்சியருக்கு விண்ணப்பத்தை அனுப்பி வைப்பார்.
10.விண்ணப்பத்தில் ஏதேனும் பிழைகள் இருந்தால் வருவாய் உதவி ஆய்வாளர் தன்னுடய உதவியாளரின் உதவியுடன் விண்ணப்பத்தை சரிபார்த்துக் கொள்வார்
11.வட்டாட்சியர் விண்ணப்பத்தை சரி பார்த்த பின்பு அவருடைய கருத்துகளை பதிவு செய்வார்.பின்னர் சான்றிதழின் இறுதி நிலையையும்,சான்றிதழைப் பெற்றுக் கொள்வதற்கான தேதியையும் முடிவு செய்வார்
12.விண்ணப்பத்தின் நிலையினை விண்ணப்பதாரர் எந்தவொரு நேரத்திலும் விண்ணப்ப வினவல் எண் வயிலாக தெரிந்து கொள்ளலாம்
13.விண்ணப்பம் இறுதி நிலையினை அடைந்த பின்பு விண்ணப்பதாரர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்க்குச் சென்று பெற்றுக் கொள்ளலாம்
 

This free website was made using Yola.

No HTML skills required. Build your website in minutes.

Go to www.yola.com and sign up today!

Make a free website with Yola