E-GOVERNANCE

விண்ணப்பிக்க வழிமுறைகள்



1.எந்த ஒரு இந்தியக்குடிமகனும் விண்ணப்பிக்கலாம்
2.விண்ணப்பதாரர் பின்வரும் ஆவணங்களில் ஏதேனும் ஒன்றினை வைத்திருக்க வேண்டும்
i)பெற்றோர் (அல்லது) காப்பாளர் (அல்லது) இரத்த சம்பந்தப்பட்ட உறவினரின் ஜாதி சான்றிதழ் ii)பள்ளி மாற்றுச் சான்றிதழ்
3.விண்ணப்பதாரர் தன்னுடைய நிரந்தர முகவரியின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்
4.எந்தவொரு நிலையிலும் கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது
4.விண்ணப்பதாரர் அனைத்து விவரங்களையும் விண்ணப்பத்தில் பூர்த்தி செய்ய வேண்டும்
 

This free website was made using Yola.

No HTML skills required. Build your website in minutes.

Go to www.yola.com and sign up today!

Make a free website with Yola