பதிவு செய்யும் துறை வழங்கும் அனைத்து வசதிகளையும் விரைவாகவும் சரியான முறையிலும் கணிப்பொறி மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறையின் உதவியுடன் மக்களைச் சென்றடைய செய்யும் நோக்கத்துடன் செயல்படுவதே வலைதள அரசு பதிவு சேவை.இதன் மூலமாக மக்களின் நேரச் செலவின்மை தவிர்க்கப்படும்,சேவைகளை உடனுக்குடன் பெற முடியும்.குறிப்பாக அலுவலர்கள் அலுவலகத்தில் உள்ள ஒரு கணிப்பொறியின் உதவியுடன் அனைத்து வேலைகளையும் எந்த ஒரு சிரமமும் இன்றி முடித்திட இயலும்."